Income tax

img

ரூ.1000 கோடி போலி கணக்கு - வருமான வரித்துறையிடம் சிக்கிய ஹீரோ மோட்டோ

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் ரூ.1000 கோடி ரூபாய் மதிப்பில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

img

சென்னை நகைக்கடையில் நடத்திய ஐடி ரெய்டில் கணக்கில் வராத ரூ.1000 கோடி  

நகைக்கடையில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.1000 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.  

img

வருமான வரித் தாக்கல் செய்ய அவகாசம் டிச.31 வரை நீட்டிப்பு....

நேரடி வரிகள் வாரியம்வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:2021-22 மதிப்பீட்டு வருடத்திற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி....

img

கே.ஏ.ஜி டைல்ஸ் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை

கே.ஏ.ஜி டைல்ஸ் குழுமத்திற்கு சொந்தமாக இந்தியா முழுவதும் உள்ள  20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

img

பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை

மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

img

ரூ.168 கோடிக்கு ரிசார்ட் ஓட்டலை சசிகலா தரப்பு வாங்கியது உண்மை... உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல்

ஓட்டல் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவைதள்ளுபடி செய்ய வேண்டும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது...